பொருளாதாரம்

பொருளாதாரம்


குறைந்த உணவு உற்பத்தி காரணமாக ஏற்படும் உணவு பற்றாக்குறையின் மூலம் வறட்சியின் விளைவுகள் அடையாளப்படுத்தப்படுகின்றது. வறட்சியானது உற்பத்தியை வீழ்ச்சியடையச் செய்வதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது குறித்தவொரு நாட்டின் ஆள்புளஎல்லைக்குள் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து இறுதிசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் பணரீதியான மொத்தப் பெறுமதியாகும்.

இலங்கை முதன்மையாக விவசாயத்தை சார்ந்திருக்கும் பொருளாதாரமாக இருப்பதால், விவசாயத்தின் உற்பத்தித்திறனுக்கும் வறட்சி நிலைக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. இதன்படி, சாதகமான மழைவீழ்ச்சி கிடைப்பனவானது உற்பத்தி அதிகரிக்கும். பின்வரும் வரைபடமானது இவ்விரு காரணிகளுக்கும் இடையிலான தெளிவான உறவைக் காட்டுகிறது.
இதன்படி 2013 ஆம் அண்ட கடுமையான அடியாண்டாக
அமைந்தள்ளதுடன், அடுத்துவரும் ஆண்டுகளில் மழை மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது குறைவாகவும் பதிவாகியுள்ளது.

படம் 11: நிலையான விலை மதிப்பில் காலாண்டு மழைப்பொழிவுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி விதத்துக்கு ம் இடையிலான தொடர்பு