சுகாதாரம்

சுகாதாரம்


படம் 21 இல் விளக்கப்பட்டுள்ளதன்படி இலங்கையின் வரலாற்றில் 2017 இல் டெங்கு நோய் மிக உயர்வாக பதிவானது. டெங்கு ஒரு நுளம்பினால் பரவும் தொற்றாயினும் டெங்கு பரவுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நுளம்புகள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகள் டெங்குநோய் பரவலில் முக்கியம் பெறுகின்றன.


வெப்பநிலைக்கு மிகவும் உணர்திறன் கொண்ட நுளம்புகளினால் பொதுவாக குளிர்ந்த காலநிலையில்; நோய்த்தாக்கம் குறைவாகவே உள்ளது. நிலவும் தடையில்லா வறட்சியான காலநிலையினால் நுளம்பு இனப்பெருக்கம் பாதிப்படையும் வாய்ப்பும் உள்ளது.

படம் 21– 2010 முதல் 2017 வரை ஒரு மாத அடிப்படையில் டெங்கு வழக்குகள்.

தாக்கங்கள்

  • NATURAL DISASTER HOTSPOTS OF SRI LANKA (Vidhura Ralapanawe Et Al) – இலங்கையை பாதிக்கும் பிரதானமான இயற்கை பேரழிவுகளான வெள்ளம், நிலச்சரிவுகள், சூறாவளிகள், வறட்சி ஆகியவை வானிலை மற்றும் காலநிலையால் உந்தப்படுகின்றன. இதனால் இவற்றினை தணிக்க வேண்டிய இவற்றுக்கான காரணங்கள் மற்றும் செயல்திறன்மிக்க முன் ஆயத்த நடவடிக்கைகளை அடையாளம் காண வேண்டியது அவசியமாகவுள்ளது.
  • POTENTIAL RAINWATER HARVESTING – A CASE STUDY FROM IDAMELANDA, SL (Ranmalee Bandara Et Al) – இலங்கையில் வறட்சி அடிக்கடி நிகழ்கிறது. இதற்கான நிவாரண செலவுகள் சமீபத்திய சுனாமியைத் தவிர்த்து அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாகவும் உள்ளது. வறட்சியின் காரணமாக விவசாய இழப்புக்களும், இன்னல்களக்ளும் ஏற்படுவதுடன் மழை அறுவடை தொழில்நுட்பங்கள் பாதிக்கவும் செய்கின்றன.
  • Climate and Water Resource Management (Sumudhu Adikari Et Al) –- மகாவலி அதிகாரசபை மற்றும் இலங்கை மற்றும் ஐசுஐ ஒரு கூட்டுத் முயற்சியாக, காலநிலை தகவல்களைப் பயன்படுத்துவது மற்றும் நீர்வள முகாமைத்துவ மேலாண்மைக்கான கணிப்புகளை ஆராய்ந்துள்ளது.
  • Seasonal Streamflow predictions for Water Resource Management in SL (Sumudhu Adikari Et Al). –இலங்கையில் மழைப்பொழிவு எல் நினோ நிகழ்வு மற்றும் இந்தியப் பெருங்கடல் அம்சங்களுடன் தொலை தொடர்புகளைக் காட்டுகிறது
  • El Nino. La Nina and Rice Production in SL (Lareef Zubair Et Al) – எல் நினோ தரம், பருவகால மழை மற்றும் இலங்கையில் அரிசி உற்பத்திக்கும் இடையில் நெரங்கிய உறவு கண்டறியப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் மற்றும் எல் நினோ நிலையை ஒரு வருடம் முன்கூட்டியே கணிப்பதுடன் கொள்கை வகுப்பாளர்களுக்கு காலநிலை முரண்பாடுகளை எதிர்வுகூறும் திறன்களையும் வழங்குகிறது.
  • The impact of ENSO on rice production area and yield in SL (Sumudu Adhikari Et Al) – இலங்கை பிராந்திய அரிசி உற்பத்தி, பயிர் செய்யப்பட்ட நிலப்பரப்பு மற்றும் மழை வீழ்ச்சி விளைச்சல் மற்றும் ENSO ஆகியவற்றின் உறவு பெரும்போகம் (மகா) மற்றும்; சிறுபோகம் (யலா) பருவங்களினை அடிப்படையாக கொண்டு 1950-2009 வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இணைபு பகுப்பாய்வு, பிற்செலவு பகுப்பாய்வு மற்றும் கூட்டு பகுப்பாய்வு முறைமைகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • Climate and Health : Malaria and Dengue in SL( Lareef Zubair Et Al) – டெங்கு மற்றும் மலேரியா முதலான இரண்டு நோய்களும் உலகில் அதிக எண்ணிக்கையிலான ஆபத்தை ஏற்படுத்துவதனால் இவற்றின் மோசமான பாதகங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கங்கள் அதிகளவு நிதியை இதற்கென முதலிடவேண்டியுள்ளது. ENSO நுNளுழு மற்றும் மலேரியா இடையிலும், காலநிலை மற்றும் டெங்கு இடையேயும் இலங்கையில் தொடர்பு இருப்பதுட் கண்டறியப்பட்டுள்ளது.
  • Challenges in implementing an echo-health approach to mitigate emerging infectious diseases in Kandy, SL ( Kusumawathie P.H.D Et Al) – சுகாதார நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்;கான பாரம்பரிய அணுகுமுறைகளில் குறைபாடுகள் உள்ளன – இவற்றில் சில சுற்றுச்சூழல் – சுகாதார அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் ஓரளவு பணன்பாடுடையதாக அமையலாம்.
  • Fine Scale evaluation of drought hazard for tropical climates (Lyon B ET Al)nTowards developing a weather and climate prediction for Sri Lanka (L.Zubair)