எங்களை பற்றி

எங்களை பற்றி

 

FECT தற்போது அதன் 18 வது ஆண்டில் பல்வேறு துறைகளில் பல முயற்சிகளைக் கொண்டுள்ளது. இந்த சிறப்பம்சங்களையும் சமூகத்திற்கும் சுற்றுச்சூழல் அடித்தளத்திற்கும் இந்த அறிவியலின் நோக்கங்களையும் வாசகர்களின்  ஆதரவையும் வரவேற்கின்றோம்.

சூழலுக்கான அடித்தளத்தில் உள்ள விஞ்ஞானிகள் (Scientists from the Foundation for Environment) காலநிலை மற்றும் தொழில்நுட்பம்(Climate and Technology), மாலைத்தீவு தேசிய பல்கலைக்கழகம்,( Maldives National University),கொலம்பியா பல்கலைக்கழகம்(Columbia University) ஆகியவற்றில் உள்ளவர்கள்ளுடன் இணைந்து வறட்சி அபாயத்தினை தீர்க்க பணியாற்றுகின்றனர். மேலும் நீர் வழங்கல்,வானிலை சேவைகள் ஆகியவற்றில் ஒன்றிணைந்து கண்காணிப்பு மற்றும் முன்கணிப்பு கருவிகளையும்; காலநிலை மாற்றக் கணிப்புகளில் ஏற்படும் கஷ்டங்களை தீர்க்கவும் பணியாற்றுகின்றனர். இது ஒரு ஈரமான காலநிலையை கணிக்கும் போதிலும், என்ன ஏற்பட்டுள்ளது என்றால் தொடர்ந்து உலர்தல். இந்த திட்டத்திற்கு PEER திட்டம் (PEER Program) அமெரிக்க தேசிய அறிவியல் மையம் (US National Academy of Sciences), இலங்கை மற்றும் மாலைத்தீவில் உள்ள USAID program இன் கீழ் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல்,காலநிலை தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளையும் பல துறைகளில் மேம்படுத்துவதற்காக FECT நிறுவனம் நிறுவப்பட்டது. இது இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள அதிகாரிகளின் பணிகளை கட்டமைக்கிறது. பல்வேறு துறைகளில் உள்ள பயனர்களால் பயன்படுத்தக்கூடிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் எமது பணி அமைந்துள்ளது.

எமது நோக்கம்

காலநிலை, சுற்றுச்சூழல், தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் நிலையான சிந்தனை களஞ்சியமாகவும் தலைச்சிறந்த நிறுவனமாகவும் செயட்படுவதன் மூலம் தரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் மூலம், சமூக நலன் கருதி, நிலையான வளர்ச்சிக்கும் தொழில் நுட்ப பரிணாம வளர்ச்சிக்கும் ஆதரவு வழங்குதல்.

எங்கள் கடந்தகால பங்களிப்புகள்

காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (FECT) இலாப நோக்கமற்ற சங்கமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம், காலநிலை, நீர்வள இயல், தழுவல், தகவல் தொழில் நுட்பம், சமூக விஞ்ஞானம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கின்றது. இந்நிறுவனம் இலாப நோக்கமின்றி சமூக நலனுக்காக கடமை புரிகின்றதுடன்   1997 ஆண்டு முதல்,  இளம் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் அதிகாரிகள் இலங்கையில் 15 வருடங்களுக்கும் மேலாக ஆய்வு திட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன் பல  துறைகளில் முக்கியமான பங்களிப்புகளை வழங்கியுள்ளது.

  • அறிவியல் பயன்பாட்டு திட்டங்கள்; (Science application projects)
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தரவு அடிப்படை வளர்ச்சி (Science and Technology Data base development)
  • காலநிலை மற்றும் சுற்றுச் சூழல் கண்டறியும் பணி (Climate and Environmental diagnostic work)
  • உள்ளூர் தொழிநுட்ப கொள்ளளவின் அபிவிருத்தி (Development of local technological capacity)
பங்களிப்பு செய்வதற்கான எங்கள் குறிக்கோள்
  • இலங்கைக்கான பேரழிவு அடையாளங்கள் (Disaster Risk Identification for Sri Lanka)
  • பேரழிவு தொடர்பான தகவலை  பரப்புதல் (Disaster Information Dissemination)
  • காலநிலை மற்றும் கிராமப்புற ஆற்றல் (Climate and Rural Energy)
  • நீர் வானிலை கண்காணிப்பு (Hydro meteorological Monitoring)
  • காலநிலை அட்லஸ் (Climate Atlas)
  • பிராந்திய காலநிலை மாதிரிகள் (Regional Climate Modeling)
  • டைனமிக் அனர்த்த தீங்கு அடையாளங்கள் (Dynamic Disaster Hazard Identification)
  • இயற்கை ஆபத்துகளுக்கான ஆரம்ப எச்சரிக்கை அமைப்புக்கள் (Early Warning Systems for Natural Hazards)
  • டெங்கு அபாயத்திற்கான ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு. (Early Warning System for Dengue Risk)