நீர் மின்

நீர் மின்


இலங்கை எரிசக்தி நோக்கங்களுக்காக நீர் மின்சக்தியையே பெரிதும்
சார்ந்துள்ளது. பல ஆண்டுகளாக நீர் மின் உற்பத்தியை ஆராயும் போது வறட்சியின் விளைவுகள் உணரமுடியும். 2016 ஆம் ஆண்டில் நிலவிய வறட்சியுடனான காலநிலை நீர்மின்சக்திக்கான நீர் கிடைப்பனவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்வரும்; படம் 19 இல் இலங்கையின் முக்கிய மூன்று நீர்த்தேக்கங்களுடன் தரவுகளுடன் இதனை தெளிவுபடுத்தகின்றது.

படம் 19 – 2013 முதல் 2018 வரைக்கான மின் நிலையங்களின் மொத்த மின்சாரம்

வுறட்சியான காலநியையானது உற்பத்தி செய்யப்பட்டும் நீர் மின்
அலகுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இது நீண்ட காலத்தில் மின்வெட்டுக்கான கேள்வியையை அதிகரிப்பதுடன், மின்சாரத்திற்கான விலையையும் அதிகரிக்கவும் செய்கின்றது.